Select Location
All Locations
State
Region
City / District
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம்!

அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம்!

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Thiru C. Joseph Vijay - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in

Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources)
 Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 90039 33964

Thiru Aadhav Arjuna
 Minister for Public Works and Sports Development 
 Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 99624 99599

Dr. K.G. Arunraj
 Minister for Health, Medical Education and Family Welfare
 Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 94459 53976

Thiru K A. Sengottaiyan 
Minister for Revenue and Disaster Management 
Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in 
Tel.No : 63852 49393

Thiru P. Venkataramanan
 Minister for Food and Civil Supplies
 Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 98412 73454

Thiru R. Nirmalkumar
 Minister for Energy Resources and Law
 Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 99625 66341

Thiru Rajmohan
 Minister for School Education, Tamil Development, Information and Publicity
 Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 90030 83602

Dr. TK. Prabhu
 Minister for Natural Resources
 Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 95853 65217

Selvi S. Keerthana
 Minister for Industries
 Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 97902 73544

Thiru P. Viswanathan
 Minister for Higher Education
 Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 96002 14442

Thiru S. Rajesh Kumar
 Minister for Tourism
 Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 94431 03539

Thiru A.M. Shahjahan
 Minister for Minorities Welfare
 Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 99659 04553

Thiru Vanni Arasu
 Minister for Social Justice
 Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 95515 11006

Thiru A. Vijay Tamilan Parthiban
 Minister for Transport
 Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 99421 98999

Thiru B. Rajkumar
 Minister for Housing and Urban Development
 Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 99422 24532

Thiru V. Sampath Kumar
 Minister for Backward Classes Welfare
 Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 98422 60733, 86681 81155

Thiru M. Vijay Balaji
 Minister for Handlooms, Textiles and Khadi
 Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in
 Tel.No : 98947 23460

Source : Smacy News

2 hours ago

Home Flash News